Script: கருத்தரித்த 24-லிலிருந்து 48 மணி நேரத்திற்குள், ஒரு ஹார்மோனை கண்டறிவதன் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்யலாம். இது தாயின் குருதியிலுள்ள "தொடக்க கருத்தரித்தல் காட்டி" என்பதாகும்.