| ||
Note:The fine motor control displayed just ten weeks after fertilization by this little one's right hand is impressive.Script: கருவுற்ற 10 வாரங்களில் தனிப்பட்ட கைரேகைகள் தோன்றுகின்றன. இவை வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட அடையாளக் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. | ||
All ages referenced to fertilization, not last menstrual period. |