| ||
Script: 6 வாரங்கள் 6 வாரங்களில் மூளையின் அரைகோளங்கள் மூளையின் மற்ற பகுதிகளை விட வேகமாக வளர்கின்றன. கரு தன்னிச்சையான மற்றும் அனிச்சையான அசைவுகளை தொடங்குகிறது. இத்தகைய அசைவுகள் நரம்புத் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். | ||
All ages referenced to fertilization, not last menstrual period. |