| ||
Script: 6 வாரங்களில், ஈரலில் உள்ள லிம்ஃபோஸைட்டுகளில் இரத்த அணுக்கள் உருவாகின்றன. இந்த வெள்ளை இரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதரவிதானம், சுவாசதிற்கு பயன்படும் முக்கிய தசை, 6 வாரங்களில் உருவாகிறது. | ||
All ages referenced to fertilization, not last menstrual period. |