| ||
Script: 4 அறைகளுடன் கூடிய இதயம் முழுமையான வளர்ச்சி அடைகிறது. இதயம் இப்போது சராசரியாக நிமிடத்திற்கு 167 முறை துடிக்கிறது. 7 ½ வாரங்களில் பதிக்கப்பட்ட இதயத்தின் மின் நிகழ்வுகள் தோற்றுவிக்கும் அலை அமைப்பு வளர்ந்த மனிதனின் அமைப்பை ஒத்து இருக்கிறது. | ||
All ages referenced to fertilization, not last menstrual period. |