Script: 8 வாரங்கள்
8 வாரங்களில் மூளை வெகுவாக வளர்ச்சி அடைகிறது இதன் எடை சராசரியாக கருவின் மொத்த உடல் எடையில் பாதி ஆகும்.
அசாதாரண வேகத்தில் வளர்ச்சி தொடர்கிறது.