| ||
Script: இக்காலகட்டத்தில் கரு மிகவும் துடிப்புள்ளதாக உள்ளது. அசைவுகள் மெதுவாகவோ அல்லது வேகமாகவோ, தனியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ, தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ ஏற்படுகிறது. தலையை சுழற்றுதல், கழுத்தை நீட்டுதல், கையால் முகத்தைத் தொடுதல் ஆகியவை அடிக்கடி நிகழ்கின்றன. | ||
All ages referenced to fertilization, not last menstrual period. |