Script: 11 வாரங்கள்
11 வாரங்களில் மூக்கும் உதடுகளும் முழுவதுமாக உருவாகின்றன. உடலின் மற்ற பாகங்களைப் போன்றே, அவற்றின் தோற்றம் மனித் வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாறுகிறது.