Script: 12 வாரங்களில், கையின் நீளம் உடலின் அளவுக்கு ஏற்ற விகிதத்தில் அமைகிறது. கால்கள் சரிவிகிதத்தில் அமைய வெகு நாட்கள் ஆகின்றன.