| ||
Script: வாயின் அருகேயான தொடுதலுக்கு முன்பு பின்வாங்கிய சிசு, இப்போது அதற்கு நேற்மாறாக தூண்டுதலை நோக்கித் திரும்பி, வாயைத் திறக்கிறது. "ரூட்டிங் ரிஃப்ளெக்ஸ்" எனப்படும் இச்செய்கை பிறப்பிற்குப் பின்னும் தொடர்ந்து, பிறந்த குழந்தை பாலுண்ணும் போது தாயின் மார்புக்காம்பை கண்டுகொள்ள உதவுகிறது. | ||
All ages referenced to fertilization, not last menstrual period. One month = 4 weeks. |