Script: 15 வாரங்களில், இரத்த அணுக்களை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் தோன்றி எலும்பு மஜ்ஜையில் பெருகத் தொடங்குகின்றன. பெருவாரியான இரத்த அணுக்கள் இங்கு உருவாகின்றன.