Script: 19 வாரங்கள் முதல் சிசுவின் அசைவு, சுவாசம், மற்றும் இதயத் துடிப்பு தினசரி சுழற்சியைத் தொடங்குகிறது. இது சிர்காடியன் ரிதம் எனப்படுகிறது.