WEBVTT 00:00.000 --> 00:01.233 கர்ப்பத்தின் இறுதி மாதங்களில், 00:01.267 --> 00:04.1000 சிசு ஒருங்கிணைந்த இயக்கத்தையும் 00:05.033 --> 00:07.1000 ஓய்வையும் வெளிப்படுத்துகிறது. 00:08.033 --> 00:10.200 இச்செயல்கள் 00:10.233 --> 00:12.833 சிசுவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. 00:12.867 --> 00:14.767