WEBVTT 00:00.000 --> 00:01.300 ஸைகோட்டின் 46 கிரோமோஸோம்கள் 00:01.333 --> 00:03.700 ஒரு மனிதனின் மரபணு விவரணத்தின் தனிப்பட்ட முதற் பதிப்பாகிறது. 00:03.733 --> 00:07.600 00:07.633 --> 00:08.1000 இது இறுக்கிச் சுற்றப்பட்ட அணு மூலக்கூறான 00:09.033 --> 00:12.833 டி.என்.ஏ-வில் பதிந்துள்ளது. 00:12.867 --> 00:15.300 இவை முழு உடல் வளர்ச்சிக்கான 00:15.333 --> 00:17.100 குறிப்புகளைக் கொண்டுள்ளன. 00:22.900 --> 00:25.867 டி.என்.ஏ அணுக்கள் ஒரு திரிக்கப்பட்ட ஏணியைப் போன்று காணப்பட்டு 00:25.900 --> 00:30.667 இரட்டை ஹெலிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. 00:30.700 --> 00:33.633 ஏணியின் படிகள் இரட்டை அணுக்களாலோ, 00:33.667 --> 00:36.033 அல்லது குவனைன், 00:36.067 --> 00:43.067 ஸைடோஸைன், அடினைன், தைமின் போன்ற தளப்பொருட்களாலோ ஆனவை. 00:43.100 --> 00:45.333 குவனைன் ஸைடோஸைனுடன் மட்டுமே இணையும், 00:45.367 --> 00:48.200 அடினைன் தைமினுடன் மட்டுமே இணையும். 00:59.233 --> 01:02.800 ஒவ்வொரு மனித செல்லும் ஏறத்தாழ 3 பில்லியன்