WEBVTT 00:00.000 --> 00:02.200 கரு உருவான முதல் 8 வாரங்களில், 00:02.233 --> 00:04.867 வளர்ச்சியடையும் கருவை எம்பிரியோ(கரு) என்கிறோம் 00:04.900 --> 00:09.467 இதன் பொருள் "உள் வளர்தல்" என்பதாகும். 00:09.500 --> 00:12.467 எம்பிரியோனிக் காலகட்டம் எனப்படும் இந்த காலகட்டத்தில், 00:12.500 --> 00:14.467 முக்கியமான உடல் அமைப்புகள் உருவாகின்றன. 00:14.500 --> 00:17.167