WEBVTT 00:00.000 --> 00:00.133 3 வாரங்களில் 00:00.167 --> 00:03.533 மூளை 3 முக்கிய பகுதிகளாகப் பிரிகிறது. 00:03.567 --> 00:06.600 இவை முன்பகுதி, 00:06.633 --> 00:08.967 நடுப்பகுதி, 00:09.000 --> 00:11.933 மற்றும் பின்பகுதி ஆகும். 00:11.967 --> 00:15.033 சுவாசம் மற்றும் செரிமான அமைப்புகளின் வளர்ச்சியும் 00:15.067 --> 00:19.000 இப்பொழுது நடைபெறுகிறது.