WEBVTT 00:00.600 --> 00:04.000 பெண் சிசுக்களில், கர்பப்பையை அடையாளம் காண் முடியும். 00:04.033 --> 00:07.767 முழு வளர்ச்சியடையாத இனப்பெருக்க செல்களான ஊகோனியா 00:07.800 --> 00:10.067 கருப்பைக்குள் வளரத் தொடங்குகின்றன. 00:26.667 --> 00:29.833 ஆண், பெண் என்பதைக் குறிக்கும் புறப்பாலுறுப்புகள் தோன்றுகின்றன. 00:29.867 --> 00:31.900