WEBVTT 00:00.000 --> 00:02.467 6-வார கருவில் சிறிதளவு அசைவு தோன்றினாலும், 00:02.500 --> 00:05.600 கர்ப்பமுற்ற ஒரு பெண் சிசுவின் அசைவை முதன்முதலில் உணர்வது 00:05.633 --> 00:09.233 14 முதல் 18 வாரங்களுக்குள் தான். 00:09.267 --> 00:12.633 இச்செய்கை க்விக்கெனிங் எனப்படுகிறது.