WEBVTT 00:00.000 --> 00:02.200 அநேக ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை அதிக சத்தம் 00:02.233 --> 00:04.533 சிசுவின் உடல்நிலையை பாதிக்கக்கூடும் என்கிறது. 00:08.400 --> 00:09.833 இதன் உடனடி விளைவுகள் 00:10.033 --> 00:13.433 இதயத் துடிப்பு அதிகமாதல், 00:13.467 --> 00:20.100 சிசு அதிக அளவில் திரவத்தை விழுங்குதல் மற்றும், செய்கைகளில் திடீர் மாற்றம் ஆகியவை. 00:20.133 --> 00:23.333 காது கேளாமையும் விளைவிக்கப்படக் கூடும்.