WEBVTT 00:00.000 --> 00:02.633 ஒவ்வொரு மனித செல்லும் ஏறத்தாழ 3 பில்லியன் 00:02.667 --> 00:05.133 இது போன்ற தளஜதைகளைக் கொண்டுள்ளது. 00:05.167 --> 00:09.500 ஒவ்வொரு செல்லில் உள்ள டி.என்.ஏ-வும் அநேக தகவல்களை அடக்கியுள்ளது 00:09.533 --> 00:12.100 இதனை சொற்களால் வர்ணிக்க வேண்டுமென்றால், 00:12.133 --> 00:14.867 ஒவ்வொரு தளத்தின் முதல் எழுத்தைப் பட்டியலிடவே 00:14.900 --> 00:19.500 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்கள் தேவை! 00:19.533 --> 00:21.967 ஒரு முனையிலிருந்து மறு முனைவரை, 00:21.1000 --> 00:26.867 ஒரு செல்லிலுள்ள டி.என்.ஏ-வின் நீளம் 3 1/3 அடி 00:26.900 --> 00:28.767 அல்லது 1 மீட்டர் ஆகும்.