WEBVTT 00:00.000 --> 00:02.000 கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், 00:02.033 --> 00:06.333 கருவின் பிளக்கும் செல்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. 00:06.367 --> 00:10.200 இந்நிலையில் உள்ள கரு மோருலா எனப்படுகிறது. 00:10.233 --> 00:14.733 4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. 00:14.767 --> 00:18.833 இந்நிலையில் உள்ள கரு பிளாஸ்டோசிஸ்ட் எனப்படுகிறது. 00:18.867 --> 00:20.867 பிளாஸ்டோசிஸ்டிலுள்ள செல்கள் 00:20.900 --> 00:24.067 உள்ளடங்கிய செல் பிண்டம் என்று அழைக்கப்படுகிறது. 00:24.100 --> 00:27.800 இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது. 00:27.833 --> 00:31.167