| ||
Script: குடல் அசைவுகள் 12 வாரங்களில் தொடங்கி இன்னுமொரு 6 வாரங்கள் தொடர்கின்றன. சிசு மற்றும் பிறந்த குழந்தையின் மலக்குடலிலிருந்து வெளிவருவது மிகோனியம் எனப்படும். இது செரிமான என்ஸைம்கள், புரோட்டீன்கள், மற்றும் உணவுப்பாதையினால் உதிர்க்கப்பட்ட இறந்த செல்கள் ஆகியவற்றால் ஆனது. | ||
All ages referenced to fertilization, not last menstrual period. One month = 4 weeks. |